Frequently Asked Questions

FAQ (English)

In a bio-digester septic tank, human waste up to 99.9 % gets digested by Anaerobic Microbial Inoculum filled in the bio tank disintegrates (eats) the bio mass and converts into reusable water, carbon dioxide and methane gas.
It works for the lifetime.
Yes. You can use it for gardening and agricultural purpose.
Refilling not required as long as you use the toilet continuously.
You can test the output water in a lab and can compare the results with parameters recommended by DRDO.
It depends on your usage and space availability.
Please refer our products & services menu.
We have RCC and FRP type now.
One year warranty but if you bypass our toilet usage instruction, the warranty clause will cease immediately.
24 hours to 48 hours depending on the travelling distance.
Yes but you have to take care of its cost and labour arrangements.
Site visit can be done only after order confirmation. Or else, it can be done for additional charge.
Sorry, you have to separate it or else our inoculum won’t work. The bacteria can eat only fecal matter and not the food we eat.
Yes but testing charges will be additional. We recommend that you may test the output water in nearby lab and compare the results with parameters recommended by DRDO.

 

FAQ (Tamil)

பசுமை கழிவறை செப்ட்டிக் தொட்டியில் மனித கழிவு 99.9% வரை கழிவு நீர் தொட்டியில் நிரப்பப்பட்ட அனேரோபிக் நுண்ணுயிர் Inoculum மூலம் செரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நீர், கரியமிலவளி மற்றும் மீத்தேன் வாயுவாக மாற்றப்படுகிறது.
இது வாழ்நாள் முழுவதும் வேலை செய்கிறது.
ஆம். நீங்கள் அதை தோட்டக்கலை மற்றும் விவசாய நோக்கத்திற்காக பயன்படுத்தலாம்.
நீங்கள் தொடர்ந்து கழிப்பறைக்கு பயன்படுத்தும் வரை மீண்டும் நிரப்ப தேவையில்லை.
வெளிவரும் நீரை ஆய்வகத்தில் சோதித்து அதன் அளவுருக்களை DRDO வினால் பரிந்துரை செய்யப்பட்ட அளவுருக்களோடு ஒப்பிட்டு பாக்டீரியா வேலை செய்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
இது உங்களது தேவை, பயன்பாடு மற்றும் இருக்கின்ற நில இடைவெளியை பொறுத்தது
எங்களது தயாரிப்பு மற்றும் சேவை குறிப்பேட்டினை பார்க்கவும் (link)
ஒரு வருடம் உத்தரவாதம், ஆனால் நீங்கள் எங்கள் கழிப்பறை பயன்பாடு வழிமுறை பின்பற்றவில்லை என்றால், உத்தரவாத படிவம் உடனடியாக நிறுத்தப்படும்.
பயணம் செய்யவேண்டிய தூரத்தை பொறுத்து 24 முதல் 48 மணிநேரத்திற்குள் புகார் ஏக்கப்பட்டு சரிசெய்யப்படும்.
ஆம், ஆனால் அதற்குண்டான பண மற்றும் வேலையாட்கள் தேவைகளை உங்கள் தரப்பில் செய்ய வேண்டும்.
ஆர்டர் உறுதியானபின்பே இடத்தை பார்வையிட முடியும். இல்லையென்றால் அதற்கான கட்டணம் தனி.
மன்னிக்கவும், நீங்கள் அதை பிரிக்க வேண்டும் இல்லையென்றால் நம் Inoculum வேலை செய்யாது. இந்த பாக்டீரியா மனித கழிவுகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளுமே தவிர நாம் உண்ணும் உணவுகளை அல்ல.
ஆமாம், ஆனால் பரிசோதனை கட்டணம் கூடுதலாக இருக்கும். நீங்களே அருகிலுள்ள ஆய்வகத்தில் வெளியீட்டு நீரை சோதித்து அதன் அளவுருக்களை DRDO வினால் பரிந்துரை செய்யப்பட்ட அளவுருக்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறோம்.